ETV Bharat / state

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சிறுவர்கள் ‘ஸ்கேட்டிங்’

திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் பள்ளி சிறுவர்கள் ஸ்கேட்டிங் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்கேட்டிங்
author img

By

Published : Aug 15, 2019, 1:04 PM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ’ஜாகுவார் ஸ்கேட்டிங்’ பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகள் அணிந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையிலும், சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென வலியுறுத்தியும் உடுமலைப்பேட்டை முழுவதும் ஸ்கேட்டிங் சென்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சிறுவர்கள் ‘ஸ்கேட்டிங்’

பள்ளி சிறுவர்கள் நாட்டின் மீது கொண்ட பற்றால் ஸ்கேட்டிங் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் பள்ளி சிறுவர்கள் ஸ்கேட்டிங்

Intro:நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உடுமலைப்பேட்டையில் ஜாகுவார் ஸ்கேட்டிங் கிளப் சார்பாக மாணவர்கள் அனைவரும் வெள்ளை சட்டைகளில் மூவர்ணக்கொடி ஓடு நேதாஜி மைதானத்தில் வலம் வந்தனர்

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சுதந்திர தினத்தை அடுத்து நேதாஜி மைதானத்தில் ஸ்கேட்டிங் பயிலும் குழந்தைகள் மூவர்ணக் கொடியுடன் உடைய சட்டை அணிந்து நேதாஜி மைதானத்தில் வலம் வந்தனர் இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் ஜாதி மதம் இனம் மொழி போன்ற வற்றை துறந்து இந்தியராக ஒன்று கூடுவதை வலியுறுத்தும் வகையிலும் சுதந்திர போராட்டத்திற்காக தங்கள் உயிரை நீத்த தியாகிகளுக்கு சுதந்திரப்போராட்டத்தில் போராடிய வீரர் களுக்காகவும் அவர்களை நினைவூட்டும் வகையில் இது செய்யப்பட்டது என்று ஜாகுவார் ஸ்கேட்டிங் கிளப் மாணவர் நித்தின் ஆதித்யா கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.