ETV Bharat / state

சர்வதேச வேட்டி தினம்: புதிய வேட்டி சட்டை அறிமுகம் - சர்வதேச வேட்டி தினம்

திருப்பூர்: ஜனவரி 1 முதல் 7 வரையிலான வேட்டி தினத்தை முன்னிட்டு ராம்ராஜ் நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

Ramraj cotton
Ramraj cotton new velcro dhoti and shirt
author img

By

Published : Dec 31, 2019, 5:31 PM IST

ராம்ராஜ் நிறுவனம் சார்பில் வருடந்தோறும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதிய வகையிலான வேட்டி சட்டையை அறிமுகம் செய்துள்ளது.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜ் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜ் ”26 முதல் 32 அளவுகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி மற்றும் வேட்டியின் பார்டர் நிறத்தில் கலர் சட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டிகள்

ஆயிரம் ரூபாய் மதிப்பில் 25 வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேட்டி சட்டைகள் நாளைய தினம் முதல் நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிக்க: வீடுவீடாக புடவை விநியோகம் செய்த பால்காரர் கைது

Intro:ஜனவரி 1 முதல் 7 வரையிலான வேட்டி தினத்தை முன்னிட்டு ராம்ராஜ் நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Body:வருடம் தோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு ராம்ராஜ் நிறுவனம் புதிய வகையிலான வேட்டி சட்டையை அறிமுகம் செய்ததுள்ளது. 26 முதல் 32 அளவுகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி மற்றும் பார்டருடன் கூடிய சட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஆயிரம் ரூபாய் மதிப்பில் 25 வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேட்டி சட்டைகளை நாளைய தினம் முதல் நிறுவனத்தின் அனைத்து கிளைகளின் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமராஜ் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜ் பேட்டி அளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.