ETV Bharat / state

அரசு செட்-டாப் பாக்ஸ்களில்  தனியார் கனெக்சனா? உடுமலை கே.ராதாகிருஷ்ணன் - setup box

திருப்பூர் : அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களில் கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் கேபிள் இணைப்பு கொடுப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கலந்தாய்வு கூட்டம்
author img

By

Published : Aug 6, 2019, 2:25 AM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆப்ரேட்டர்கள் பெற்றுக்கொண்டு அதில், தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.

அப்படி தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் மக்களுக்கு விலையில்லா செட்-டாப் வழங்குவதோடு, கேபிள் கட்டணம், ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.155 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள்களில் இருந்து தனியார் கேபிளுக்கு மாறியவர்களை அரசு கேபிள் சந்தாதரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணன்

Intro:அரசு செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக்கொண்டு தனியார் கேபிள் கனெக்சன் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு , அவை அரசு கேபிளாக மாற்றப்படும் என அமைச்சரும் , கேபிள் நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரில் பேட்டி

Body:தமிழ்நாடு அரசு கேபிள் வாரியத்தின் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் கேபிள் நிறுவன வாரிய தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர் . இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவராக நியமணம் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர் அமைச்சராவதற்கு முன் கேபிள் வாரியத்தின் தலைவராக இருந்தபோது சிறப்பாக செயலாற்றியதாகவும் இம்முறையும் அதேபோல் செயல்பட உள்ளதாகவும் , அரசு செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக்கொண்டு தனியார் கேபிள் கனெக்சன் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு , அவை அரசு கேபிளாக மாற்றப்படும் எனவும் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுவதோடு , கேபிள் டிவி கட்டணம் 130 ருபாய் ஜிஸ்டியோடு சேர்த்து 155 ருபாயாக வசூலிக்கப்படும் எனவும் கடந்த காலங்களில் அரசு கேபிளிலிருந்து தனியார் கேபிளுக்கு மாறுதல் அடைந்தவர்களையும் அரசு கேபிள் சந்தாதாரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் . இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் வட்டாட்சியர்கள் , கேபிள் தாசில்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.