ETV Bharat / state

வேகமாக சென்ற வண்டிகள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி - விபத்து செய்திகள்

திருப்பூர்: வேகமாக சென்ற மோட்டார் வண்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

bike accident
வேகமாக சென்ற வண்டிகள் நிலை தடுமாரி விபத்து:
author img

By

Published : Apr 20, 2021, 6:57 PM IST

திருப்பூர், முதலிபாளையம் பகுதியிலுள்ள நிப்ட் டீ கல்லூரியில் பயின்று வருபவர் விஸ்வா. இவருடைய நண்பர் சதீஷ், இருவரும் தங்களது மோட்டார் பைக்குகளில் நண்பர்களுடன் சிவன்மலை கோவிலுக்கு கடந்த 5ம் தேதி சென்றுள்ளனர். திருப்பூர் - காங்கயம் சாலை, விஜயாபுரம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக்குகள் பெட்ரோல் பங்க் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.

வேகமாக சென்ற வண்டிகள் நிலை தடுமாரி விபத்து: சிசிடிவி காட்சிகள் வைரல்

இதில் யாருக்கும் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த விபத்து தொடர்பாக நல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ’ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.