ETV Bharat / state

'எடு... மீன...' - திருப்பூரில் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் - கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்

திருப்பூர்: மீன் மார்க்கெட்டில் மீன் வளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 20 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

spoil-fish
spoil-fish
author img

By

Published : Mar 5, 2020, 6:00 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் இன்று மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் போது மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் தடவப்படுகின்றனவா, பாதுகாப்பான முறையில் மீன்கள் விற்பனை ஆகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அலுவலர்கள் மீன் வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.

மீன் மார்க்கெட்டை சோதனையிட்ட அலுவலர்கள்

பின்னர் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து வியாபாரிகளை எச்சரித்தனர்.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை - தென்காசியில் பரபரப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.