ETV Bharat / state

ஆமை வேகத்தில் நடைபெறும் பால விரிவாக்கப்பணி - tirupur

திருப்பூர்: உடுமலை - கொழுமம் பிரதான சாலையில் பாலம் விரிவாக்கப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆமை வேகத்தில் நடைபெறும் பால விரிவாக்கப்பணி
author img

By

Published : Jun 24, 2019, 9:59 PM IST

திருப்பூரிலுள்ள உடுமலை - கொழுமம் பிரதான சாலையில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. பிரதான சாலையின் நடுவே திருமூர்த்தி கால்வாய் செல்கிறது. அதன் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் விரிவாக்கப்பணி இந்த மாத ஆரம்பத்தில் தொடங்கியது.

ஆமை வேகத்தில் நடைபெறும் பால விரிவாக்கப்பணி

ஆனால் இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அது பேருந்துகளும், லாரிகளும் அதிகம் செல்லும் வழி என்பதால் விரைவில் விரிவாக்கப் பணியை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:உடுமலை கொழுமம் பிரதான சாலையில் பாலம் விரிவாக்கப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

Body:உடுமலை கொழுமம் பிரதான சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது வருகிறது இந்நிலையில் அந்த வழியாக திருமூர்த்தி வாய்க்கால் செல்கிறது அதன் குறுக்கே அமைந்துள்ள ஒரு பாலம் விரிவாக்கப்பணி இந்த மாதம் துவக்கத்தில் தொடங்கியது ஆனால் அந்த விரிவாக்க பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களும் பேருந்துகளும் லாரிகளும் அதிகம் செல்வதால் கூடிய விரைவில் விரிவாக்கப் பணியை முடித்தால் மக்களுக்கு நலமாக இருக்கும்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.