ETV Bharat / state

மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்; மீண்டும் ஓர் சம்பவம் - ஜாப்ராபாத்

மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மின்கம்பத்துடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்

author img

By

Published : Dec 7, 2022, 4:24 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பீர்ஜி தெருவில் சுமார் 56.80 மீட்டரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர்களை அநாகரிகமாக நடத்தும் காவல் கண்காணிப்பாளர்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.