ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வைத்து சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சீல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்
author img

By

Published : Apr 8, 2021, 5:37 AM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நேற்றுமுன்தினம் (ஏப்.6) சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நிறைவடைந்து வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதகேசரி ஜெயின் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இன்று பலத்த பாதுகாப்புடன் அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோரின் முன்னிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குபதிவான இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புகள் உடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:மின்னணு வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.