ETV Bharat / state

நிரம்பிய ஏரி- கிடா வெட்டி கொண்டாடிய ஊர் பொதுமக்கள்! - Ancient Inscription Puja to Kulachami

திருப்பத்தூர் அருகே 42 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் குலச்சாமிக்கு பூஜை செய்து ஆடுகள் வெட்டி ஊர் பொதுமக்கள் கொண்டாடினர்.

42 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஏரி- கிடா வெட்டி கொண்டாடிய ஊர் பொதுமக்கள்!

author img

By

Published : Oct 19, 2022, 6:24 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் சுமார் 80 ஏக்கர் பரபளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து கனமழையின் காரணமாக 42 வருடங்களுக்குப் பிறகு ஏரி நிரம்பியது.

அதனை கொண்டாடும் வகையில் அச்சமங்கலம் கிராம பகுதி மக்கள் இரண்டு ஆடுகளை வெட்டி கொண்டாடினர். மேலும் தங்களது பழமை வாய்ந்த கல்வெட்டு குலச்சாமிக்கு பூஜை செய்த பின் ஆடுவெட்டினர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

42 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஏரி- கிடா வெட்டி கொண்டாடிய ஊர் பொதுமக்கள்!

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை.. பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.