ETV Bharat / state

கஞ்சா போதையில் இளைஞர் ரகளை.. கட்டி வைத்து அடித்த பொதுமக்கள் - கஞ்சா போதையில் இளைஞர் ரகளை

கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் இளைஞர் ரகளை
Etv Bharat கஞ்சா போதையில் இளைஞர் ரகளை
author img

By

Published : Aug 14, 2022, 10:12 PM IST

திருப்பத்தூர் கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியிலுள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர்.

மேலும், தொடர்ந்து ரகளை ஈடுபட்ட அந்த இளைஞரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை சமூக வலைதளங்களிலும் பரவச் செய்துள்ளனர்.

கஞ்சா போதையில் இளைஞர் ரகளை

இதுபோல் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவதை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கம் நகைகள் திருட்டு விவகாரத்தில் வெளியான சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.