ETV Bharat / state

திருப்பத்தூர் உள்ளாட்சித் தேர்தல் - பலத்தை நிரூபித்த திமுக - திருப்பத்தூர் உள்ளாட்சித் தேர்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று பலத்தை நிரூபித்துள்ளது.

திருப்பத்தூர் உள்ளாட்சித் தேர்தல்
திருப்பத்தூர் உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Oct 13, 2021, 9:00 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக். 6ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும் ஆலங்காயம், மாதனூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்.9ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 ஒன்றியங்களில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 208 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், ஆயிரத்து 779 ஊராட்சி வார்டு உறுப்பினர் பகுதிகளுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டனர்.

இதற்காக 569 இடங்களில் ஆயிரத்து 164 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு முதல்கட்ட வாக்குப்பதிவில் 4லட்சத்து 47ஆயிரத்து 292 பேர், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 2லட்சத்து 16ஆயிரத்து 816 பேர் என மொத்தம் 6லட்சத்து 64ஆயிரத்து 108 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருந்தனர்.

இந்நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 78.88 விழுக்காடு மக்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 73.22 விழுக்காடு மக்களும் வாக்களித்திருந்தனர்.

இதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

வார்டு பெயர் கட்சி
1ஸ்ரீ ஜனனி மோகன்ராஜ் திமுக
2ரூபி துரைபாண்டியன் திமுக
3சி.எஸ்.செந்தில்குமார் திமுக
4 எழிலரசி. ஆர் திமுக
5 உமாகண்ணுரங்கம் திமுக
6 ரேவதி சுரேஷ்சுயேட்சை
7 சரவணன் கே.ஜிஅதிமுக
8 லட்சுமி. செ திமுக
9 சிவப்பிரகாசம் திமுக
10 செல்வி. எஸ் திமுக
11 கலாஆஞ்சி திமுக
12 புனிதவதி திமுக
13 கலைவாணி. ஆர்அதிமுக
14 ஸ்ரீ தேவி. ஜி திமுக
15 சத்யா. எஸ் திமுக
16 சவிதா. டிஅதிமுக
17 சீனிவாசன். எம்.ஆர். திமுக
18 இளையராஜா. ஆர்அதிமுக
19 நீலா. எஸ் திமுக
20 முருகன் திமுக
21 ரஜினிகாந்த். கே திமுக
22 பெருமாள். வி திமுக
23 ராஜா. பி திமுக
24மாணிகண்ணன். ஆர்அதிமுக
25 சிவகுமார். டிஅதிமுக

ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

வார்டு பெயர் கட்சி
1 குமரன்அதிமுக
2 சாவித்திரி திமுக
3வேண்டாமணி பாமக
4 வசந்திஅதிமுக
5 கங்காதரேன் பாமக
6 சங்கீதா திமுக
7 காயத்ரி திமுக
8 பிரித்தா திமுக
9 பூபாலன் திமுக
10 சிகாமணி திமுக
11 சதாசிவம் திமுக
12 பிரபாகரன்அதிமுக
13 முருகன் திமுக
14 பாமிதாபானு திமுக
15 லட்சுமி திமுக
16 திலகாஅதிமுக
17 மீனாட்சிசுயாட்சி
18 சங்கர் திமுக

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

வார்டு பெயர் கட்சி
1 கோவிந்தன்சுயேச்சை
2 மணிகண்டன் அதிமுக
3 நீலாம்மாள் திமுக
4 மோகன் திமுக
5 சிவகாமி அதிமுக
6 பன்னீர் அதிமுக
7 லட்சுமி பூபதி பாஜக
8 விஜயா திமுக
9 நீலா சுப்பிரமணியம் அதிமுக
10 சண்முக பிரியாசுயேச்சை
11 ரீனா கோவிந்தராஜ் அதிமுக
12 சாந்தகுமார் திமுக
13 திருப்பதி அதிமுக
14 சாந்தா சண்முகம் திமுக
15 திருமதி திருமால் திமுக
16சக்கரை எலவம்பட்டி திமுக
17தாமோதரன் சின்னாரம்பட்டி திமுக
18 லட்சுமி சந்திரசேகரன்சுயேச்சை
19 சின்னதம்பி அதிமுக
20 வினோத் திமுக
21 மாரியம்மாள் ராமமூர்த்தி திமுக
22 சங்கீதா சக்கரவர்த்தி அதிமுக

திருப்பத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

வார்டு பெயர் கட்சி
1 மஞ்சுளா திமுக
2 மல்லிகா திமுக
3 யுவராஜ்அதிமுக
4 அய்யப்பன் திமுக
5 தேவி திமுக
6செந்தாமரை திமுக
7 இளவரசி திமுக
8 வேடி திமுக
9 மகராஜ் பாமக
10 லலிதா அதிமுக
11 கஸ்தூரி திமுக
12 திருப்பதிஅதிமுக
13 விஜயா திமுக
14 ஞானசேகர் திமுக
15கலைவாணி திமுக
16 அன்புஅதிமுக
17 காந்தி திமுக
18பூங்காவனம் திமுக
19 துக்கன் திமுக
20ராமலிங்கம் திமுக
21பிருந்தாவதி திமுக

அதேபோல் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

  • சுபாஷ் சந்திர போஸ்
  • சத்தியவாணி

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

  • கவிதா தண்டபாணி
  • சிந்துஜா

ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

  • பிரியதர்ஷினி
  • முனி வேல் ஆகியோரும்.

கந்திலி ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

  • சூரியகுமார்
  • குணசேகரன்
  • சுப்பிரமணி

மாதனூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள்

  • சரிதாவும்

இவர்கள் அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள்.

மாறாக மாதனூர் ஒன்றியத்தில் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களை ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சியில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 7
அதிமுக 5
தேமுதிக 1
சுயேட்சை 2
மொத்தம் 15

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 2
மற்றவை 0

கந்திலி ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 10
அதிமுக 8
பாஜக 1
சுயேட்சை 3
மொத்தம் 22

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 3
மற்றவை 0

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 11
அதிமுக 4
பாமக 2
சுயேட்சை 1
மொத்தம் 18

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 2
மற்றவை 0

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 18
அதிமுக 6
சுயேச்சை 1
மற்றவை 0
மொத்தம் 25

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 2
மற்றவை 0

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 17
அதிமுக 5
மொத்தம் 24

1- கவுன்சிலருக்கு தேர்தல் நடைபெறவில்லை

1- கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை அல்லது திமுக வா என 6 ஓட்டு வித்தியாசத்தில் தொடர்ந்து இழுபறி உள்ளது.

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 1
காங்கிரஸ் 1

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 15
அதிமுக 5
பாமக 1
மொத்தம் 21

மாவட்ட கவுன்சிலர்

கட்சிவெற்றிபெற்றவர்கள்
திமுக 2
மற்றவை 0

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் திமுகவே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.