திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 1,371 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடாக அப்பகுதி மக்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவாமல் தடுக்கும்வகையில் வாக்களிக்க ஏதுவாக கையுறை, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் சிவனருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து நேற்று (மார்ச் 26) ஒரு தொகுப்பாக அனுப்பும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: இந்தத் தேர்தல் நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போர்' - எழும்பூர் திமுக வேட்பாளர் பரந்தாமன்