ETV Bharat / state

மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனு - congress party petition to give caste certificate

திருப்பத்தூர்: மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மையின தலைவர் அஸ்லம் பாஷா மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மனு அளித்தார்.

caste certificate for tirupattur tribal people

author img

By

Published : Nov 20, 2020, 3:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலைவாழ் மக்களுக்கும் திருப்பத்தூர் ஒன்றித்துக்குள்பட்ட ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்டி இனச்சான்று வழங்காததால் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக போராடிவருகின்றனர்.

இது குறித்து ஏலகிரி மலை ஜவ்வாது மலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரசின் சிறுபான்மையின தலைவர் அஸ்லம் பாஷா, மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் சென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஒரு வார காலத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மனு கொடுத்தார்.

மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் முருகன் எஸ்பி பிரிவு முன்னால் மாநில பொதுச் செயலாளர் முனுசாமி, காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர் .

இதையும் படிங்க... துணை முதலமைச்சரிடம் மனு அளித்த மலைவாழ் மக்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.