ETV Bharat / state

ஆம்பூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்! - ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி

ஆம்பூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Ambur Aiadmk Consultative meeting Consultative meeting Aiadmk Ambur Ambur News latest ஆம்பூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் அதிமுக ஆலோசனை ஆம்பூர் செய்திகள் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் அதிமுக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி விஷன் 2023

author img

By

Published : Jan 9, 2021, 9:44 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூரில் அதிமுக மாதனூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அரசு வழக்குரைஞர் டில்லிபாபு கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர், “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய, “விஷன் 2023” என்ற தொலைநோக்கு சிந்தனையை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்” என்றார்.

மேலும், “அதிமுக அரசு மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மூன்றாவது முறையாக வெற்றி நிச்சயம்” என்றார்.

இதில் மாதனுர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 17 ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.