ETV Bharat / state

Anganwadi: அங்கன்வாடியில் சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி! - அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு

திருப்பத்தூர் மாவட்டம் சோமலாபுரம் அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு
13 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு
author img

By

Published : Nov 16, 2021, 5:08 PM IST

திருப்பத்தூர்: சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் இன்று(நவ.16) சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட தகவலில், கவனக்குறைவு காரணமாக பல்லி விழுந்த உணவு 13 குழந்தைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி மருத்துவமனையில் சென்று குழந்தைகள் நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன

Anganwadi: அங்கன்வாடியில் சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பத்தூர்: சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் இன்று(நவ.16) சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட தகவலில், கவனக்குறைவு காரணமாக பல்லி விழுந்த உணவு 13 குழந்தைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி மருத்துவமனையில் சென்று குழந்தைகள் நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.