ETV Bharat / state

அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் ரூ. 31 லட்சம் பறிமுதல் - sezied

தூத்துக்குடி: அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 31 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ. 31 லட்சம் பறிமுதல்
author img

By

Published : Apr 14, 2019, 9:34 AM IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் விளாத்திகுளம் - அருப்புக்கோட்டை சாலையில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்மை ரெட்டிப்பட்டியில் இருந்து வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து சோதனை செய்தபோது பயணி ஒருவர் ரூ. 31 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது விளாத்திகுளத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பதும், சொந்த தேவைக்காக பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம்
எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தேர்தல் சம்பந்தமாக விளாத்திகுளம் - அருப்புக்கோட்டை சாலையில்  வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சென்மை ரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பள்ளி வழியாக வந்த Tn74 n 1474  எண் கொண்ட அரசு பேருந்தை மறித்து போலீசார் சோதனை செய்தபோது பேருந்தில் பயணித்த விளாத்திகுளம் குமாரலிங்கபுரத்தை சேர்ந்த   ராமராஜ் (வயது 57) வைத்திருந்த துணிப்பையில் துணிகளுக்கு அடியில் பேப்பர் வைத்து பொதியப்பட்டு டேப் போட்டு சுற்றி வைத்திருந்த பண்டனுள் 31 லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து பணம் எடுத்து செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, விளாத்திகுளத்தில் அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி பயணி ஒருவர் எடுத்துச்சென்ற ரூ.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Video, photo not yet received

Once get receive will send.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.