ETV Bharat / state

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக குளிக்க  தடை

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் பலத்த காற்று வீசுவதால் இரண்டாவது நாளாக குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக  பக்தர்கள் குளிக்க  தடை...
author img

By

Published : Aug 22, 2019, 10:57 PM IST

21ஆம் தேதி அதிகாலையிலிருந்து, 23ஆம் தேதி நள்ளிரவு வரை, குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடலோர பகுதியில் மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் கடல் அலை 2.8 மீட்டரிலிருந்து 3.4 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் நேற்று முன் தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக பக்தர்கள் குளிக்க தடை...

இதனைத் தெடர்ந்து தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குனர் பாலசரஸ்வதி தெரிவித்த தகவலின்படி, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த தடை 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது. காலையில் அலையின் சீற்றம் குறைவாக இருந்ததால் பக்தர்கள் தடையை மீறி குளித்தாலும், பின் போலீசார் பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர். மீன்வளத் துறையின் எச்சரிக்கையினால் நாட்டு படகு , பைபர் படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Intro:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் இன்று இரண்டாவது நாளாக கடலில் பக்தர்கள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். நாட்டுபடகுகளும் கடலுக்குள் மீன் பிடிக்க நேற்று செல்லவில்லை.Body:
தூத்துக்குடி

சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று முன்தினம், 21ம் தேதி அதிகாலையிலிருந்து, 23ம் தேதி நள்ளிரவு வரை, குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடலோர பகுதியில் மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வரை பலத்த காற்று வீசக்கூடும், இதனால், கடல் அலை, 2.8 மீட்டரிலிருந்து 3.4 மீட்டர் உயரம் வரை எழுக்கூடும் எனவும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது. இதனைத் தெடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் பாலசரஸ்வதி தெரிவித்த தகவலின் படி, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த தடை 2 வது நாளாக இன்றும் தொடர்ந்தது. காலையில் அலையின் சீற்றம் குறைவாக இருந்ததால் பக்தர்கள் தடையை மீறி குளித்தாலும், பின் போலீசார் பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர். மீன்வளத்துறையின் எச்சரிக்கையினால் நாட்டுபடகு பைபர் படகு மீனவர்கள் நேற்று கடலுக்கும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.