ETV Bharat / state

யோகா மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி!

author img

By

Published : Jun 21, 2020, 4:57 AM IST

தூத்துக்குடி: உலக யோகா தினத்தை முன்னிட்டு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30க்கு மேற்பட்ட யோகாசனங்கள் செய்துகாட்டி சிறுமி ஒருவர் அசத்தியுள்ளார்.

yoga
yoga

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக யோகா தினம் மற்றும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் ஆறு வயது சிறுமி ரவீணா பங்குபெற்று பத்மாசனம், பருவதாசனம், ஏகபாத சிரசாசனம், கபோடாசனம், பூர்ண கபோடாசனம், முசடாசனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட யோகாசனங்களை பத்து நிமிடங்களில் செய்து அசத்திக் காட்டினார்.

on world yoga day celebration school girl performed corona awareness yoga asanas
யோகாசனம் செய்த சிறுமி

கரோனா பரவல் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில் யோகா மூலம் தங்களது உடலை ஆரோக்கியமாகப் பேணி காக்கும் விதமாக மாணவி ஆசனங்களைச் செய்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன், சமூகச் செயற்பாட்டாளர்கள் ராஜகோபால், சைலஜா ஆகியோர் ரவீணாவுக்குப் பரிசுகளை வழங்கினர்.

இதையும் படிங்க: கரோனா பாடலுக்கு யோகா செய்து அசத்தும் மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.