ETV Bharat / state

தாய்-மகள் மரணத்தில் திடீர் திருப்பம்... விஷம் வைத்துக்கொலையா? - chicken gravy death case

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு தாய், மகள் உயிரிழந்தாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

kovilpatti-parotta-death-case-breakthrough

author img

By

Published : Oct 16, 2021, 2:56 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்க இளங்கோவன் மனைவி கற்பகம்(33). அவரது மகள் தர்ஷினி(7). இருவரும் அக்டோபர் 12ஆம் தேதி சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகின.

இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த காவலர்களின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உயிரிழந்த கற்பகத்தின் செல்போனை காவலர்கள் ஆய்வு செய்ததில், அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் இருவருக்கு அடிக்கடி போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் அவரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில், வீரப்பெருமாள்-கற்பகம் இருவருக்கும் நீண்ட நாள்களுக்கு முன்பு தொடர்பிருந்ததாகவும், அதனால் வீரப்பெருமாள் கற்பகத்தை தன்னுடன் வாழும்படி வற்புறுத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கற்பகத்திற்கு தெரியாமல், வீரப்பெருமாள் சிக்கன் கிரேவியில் விஷம் கலந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஷம் அருந்தி கர்ப்பிணி மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.