ETV Bharat / state

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி: ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

karate match
author img

By

Published : Aug 19, 2019, 6:04 AM IST

தூத்துக்குடியில் கடந்த 20 வருடங்களாக கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வரும் ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது. ஸ்பிக் நகர் சில்வர் ஜூப்ளி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஸ்பிக் நிர்வாக மேலாளர் செந்தில் நாயகம் தொடங்கி வைத்தார்.

ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் நடைபெறும் கராத்தே போட்டி

இந்தப் போட்டியில், தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், வெற்றி பெறும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டிகள் ஆறு வயதிற்கு குறைவானவார்கள், எட்டு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு வயதின் அடிப்படையில் நடைபெறும். இதைபோல், உடல் எடை அடிப்படையிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

Intro:தூத்துக்குடி தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் தூத்துக்குடியில் ஸ்பிக் நகரில் தொடங்கியது - 12 மாவட்டங்களை சார்ந்த 400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 20 வருடங்களாக கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வரும் ஷோபுகாய் ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் இன்று துவக்கின. ஸ்பிக் நகர் சில்வர் ஜூப்ளி அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை  ஸ்பிக் நிர்வாக மேலாளர் செந்தில் நாயகம் போட்டியை துவக்கி வைத்தார். இதில் தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சார்ந்த 400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 18, 19 தேதிகளில் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டிகள் 6 வயதிற்கு குறைவானவார்கள் மற்றும் 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதைப்போல் உடல் எடை அடிப்படையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி குறித்து மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி தீப்தி கூறுகையில், தொடர்ந்து போட்டிகளில் பங்குபெறுவதால் இந்த வருடம் மலேசியாவில் நடைபெறும் இண்டர்நேஷனல் போட்டியிலும் தங்கம் வெல்வோம் என்றார்.

. சுரேஷ்குமார் - பயிற்றுனர் 2. தீப்தி - மலேசியாவில் நடைபெற்ற இண்டர்நேஷனல் போட்டியில் தங்கம் வென்ற மாணவிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.