தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று (மே 8) இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில் மாநகராட்சியின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டபணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பள்ளமாகி இருந்தது. இந்த திடீர் மழையால் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை நினைத்து 'இதயம் நொறுங்கியது' - கமலா ஹாரிஸ் கவலை