ETV Bharat / state

திருவள்ளூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்! - மக்களவைத் தேர்தல்

திருவள்ளூர்: நாளை மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, திருவள்ளூரில் உள்ள 310 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி இன்று காலை முதல் தொடங்கியது.

திருவள்ளூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்!
author img

By

Published : Apr 17, 2019, 4:26 PM IST

நாளை மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு மீன்வள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோட்டாட்சியர் நந்தகுமார், கோட்டாட்சியர் புகழேந்தி முன்னிலையில் சோதனை செய்யப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Intro:திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால். பொன்னேரியில் தமிழ்நாடு மீன்வள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்து 310 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேலட் யூனிட்டில் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஆனால் அதற்கு மாற்றாக கூடுதலாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .இங்கிருந்து கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் 310 வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பாக கொண்டு சென்று வைக்கப்படுகின்றன . கோட்டாட்சியர் நந்தகுமார் கோட்டாட்சியர் புகழேந்தி மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அறையில் இருந்த சீல் அகற்றப்பட்டு பாதுகாப்பாக 25 வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு 310 வாக்குப் பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .

Etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு

visual FTP...

Body:திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால். பொன்னேரியில் தமிழ்நாடு மீன்வள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்து 310 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேலட் யூனிட்டில் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஆனால் அதற்கு மாற்றாக கூடுதலாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .இங்கிருந்து கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் 310 வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பாக கொண்டு சென்று வைக்கப்படுகின்றன . கோட்டாட்சியர் நந்தகுமார் கோட்டாட்சியர் புகழேந்தி மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அறையில் இருந்த சீல் அகற்றப்பட்டு பாதுகாப்பாக 25 வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு 310 வாக்குப் பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .

Etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.