ETV Bharat / state

சாலையில் கொட்டப்பட்ட மணல் குவியலில் சிக்கி ஒருவர் பலி - சாலையில் கொட்டப்பட்ட மணல் மீது மோதி ஒருவர் பலி

திருவாரூர்: இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த எம் சாண்ட் மணல் குவியலில் சிக்கி உயிரிழந்தார்.

Thiruvarur accident
Two wheeler accident at Thiruvarur
author img

By

Published : Feb 11, 2020, 12:18 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பணங்குடிலிங்க வாசல் தெருவைச் சேர்ந்த மோகன் (வயது 28) இவர் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் என்ற ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான பனங்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது வழியில் மூல மங்கலம் என்ற ஊரில் வீடு கட்டும் பணிக்காக சாலை ஓரத்தில் கொட்டியிருந்த எம். சாண்ட் மணல் குவியலில் வாகனத்துடன் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலையில் கொட்டப்பட்ட மணல் மீது மோதி ஒருவர் பலி

நன்னிலம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவரது உடல், உடற்கூறாய்விற்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை

Intro:Body:இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த எம் சாண்ட் மணல் முட்டில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பணங்குடி லிங்க வாசல் தெருவைச் சேர்ந்த செல்லையன் இவருடைய மகன் மோகன் வயது 28 இவர் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் என்ற ஊரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அவரது சொந்த ஊரான பனங்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது வழியில் மூல மங்கலம் என்ற ஊரில் வீட்டுப் பணிக்காக சாலை ஓரத்தில் எம்.சாண்ட் மணல் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அதன்மேல் இருசக்கர வாகனத்தை விட்டார் இதில்அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பிறகு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.