ETV Bharat / state

திருவாரூரில் கரோனாவிலிருந்து  மீண்ட 12 பேர் - Thiruvarur corona patient 12 More Discharge

திருவாரூர்: கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 12 பேர் இன்று சிகிச்சை முடிந்த நிலையில், அவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் வீடுதிரும்பினர்

author img

By

Published : Apr 26, 2020, 11:36 PM IST

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33 நபர்களும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் முழுவதுமாக குணமடைந்தனர். இதையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி, அவர்களது வீட்டிற்குத் தனி ஆம்புலென்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் வீடு திரும்பினர்

மேலும் குணம் அடைந்து வீட்டிற்குத் திரும்பியவர்கள், அங்கும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தேனியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.