ETV Bharat / state

கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு - திருவாரூர் அருகே கோவில் பூட்டை பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு

திருவாரூர்: கோட்டூர் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Temple theft
Temple theft
author img

By

Published : Jan 9, 2020, 7:15 AM IST

திருவாரூர் மாவட்டம் கோட்டுரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள உண்டியல் நான்கு மாதஙக்ளுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் உண்டியல் எண்ணும் பணியை கோயில் நிர்வாகம் நிறுத்திவைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று காணிக்கை எண்ணப்பட இருந்த நிலையில் கோயிலின் பின்பக்க கதவை உடைத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.

திருவாரூர் அருகே கோவில் பூட்டை பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு

இச்சம்பவம் குறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுவால் மகனைத் தொலைத்த தந்தை

Intro:Body:
மன்னார்குடி அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 60 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலிஸ் வலை வீச்சு .

திருவாரூர் மாவட்டம் கோட்டுரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் உள்ள உண்டியலை 4 மாதத்திற்கு ஒரு முறை எண்ணிக்கை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததால் உண்டியல் எண்ணிக்கை நிறுத்தி வைக்கபட்டு இன்று காணிக்கையை எண்ண இருந்த நிலையில் கோவில் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உண்டியல் உடைக்கபட்டு மர்ம நபர்கள் 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு இச்சம்பவம் குறித்து கோட்டூர் போலிசார் விசாரணை செய்துவருகின்றனர் . கடந்த இரண்டு மாதகாலமாக பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததினால் அதிகமான தொகை திருட்டு போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தொிவிக்கின்றனர் .
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.