ETV Bharat / state

காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர்: நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Apr 27, 2019, 9:44 AM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பழங்களத்தூரில் வாக்களிக்க சென்ற பொதுமக்களை காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தாக்கியதாகவும், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திஓடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

திருவாரூர்
சம்பத் முருகன்

நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளர் முனி சேகரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பழங்களத்தூரில் பாராளுமன்ற தேர்தல் அன்று 18ந் தேதி வாக்காளர்கள் வாக்களிக்க சென்ற பொதுமக்களை காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தாக்கியதாக கூறி, ஓடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் முனி சேகரை பணி நீக்கம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி பொியார் சிலை முன்பு கண்டண கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Visual - FTP
TN_TVR_01_26_CPI_PROTEST_7204942
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.