திருவாரூர் புதியபேருந்து நிலையம் அருகே விளமல் பகுதியில் பல்வேறு சிறு வணிகர்கள் உணவகம், மருந்தகம் எனப் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகின்றனர். நாளடைவில் இவர்கள் சாலையை ஆக்கிரமித்து கூரைகள், தளங்கள் அமைத்து உள்ளனர். இச்செயல்களால் சாலைகள் குறுகலாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள், தெருவோரம் நடந்து செல்பவர்கள் என பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. இதனை உரிமையாளர்கள் கண்டு கொள்ளாததால், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்! - shops
திருவாரூர் : சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை நெடுச்சாலை துறையினர் இன்று இடித்து அகற்றினர்.
திருவாரூர் புதியபேருந்து நிலையம் அருகே விளமல் பகுதியில் பல்வேறு சிறு வணிகர்கள் உணவகம், மருந்தகம் எனப் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகின்றனர். நாளடைவில் இவர்கள் சாலையை ஆக்கிரமித்து கூரைகள், தளங்கள் அமைத்து உள்ளனர். இச்செயல்களால் சாலைகள் குறுகலாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள், தெருவோரம் நடந்து செல்பவர்கள் என பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. இதனை உரிமையாளர்கள் கண்டு கொள்ளாததால், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
சம்பத் முருகன்
திருவாரூரில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் நெடுச்சாலை துறையினரால் அகற்றப்பட்டது.
திருவாரூர் புதியபேருந்து நிலையம் அருகே விளமல் பகுதிகளில் பல்வேறு சிறு வணிகர்கள் உணவகம்,மருந்தகம், என கடைகளை பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். நாளடைவில் கடைகளை விரிவு படுத்துகிற நோக்கில் சாலைகளை ஆக்கிரமித்து கூரைகள்,தளங்கள் அமைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இச்செயல்களால் சாலைகள் குறுகலாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள், தெருவோரம் நடந்து செல்பவர்கள் என பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றன
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளுக்கு ஆக்கிரப்புகளை அகற்றகோரி கெடுக்கள் விதிக்கப்பட்டும், கடைகளின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளததால் நெடுச்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
Visual - Mojo
Script - Mail
TN_TVR_02_18_ROAD_SHOP_7204942