ETV Bharat / state

நேர்மையான முறையில் விடுமுறை விண்ணப்பம்: மாணவனுக்கு குவியும் பாராட்டு

author img

By

Published : Nov 22, 2019, 3:45 AM IST

திருவாரூர்: நேர்மையான முறையில் விடுமுறை விண்ணப்பம் எழுதி கொடுத்த தீபக் என்ற மாணவனுக்கு பள்ளியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

letter

ஒவ்வொருவரும் தான் எழுதிய முதல் கடிதம் எதுவென்றால் அது பள்ளி நாட்களில் எழுதிய விடுமுறை கடிதமாகவே இருக்கும். அந்த கடிதமும் எவ்வாறு இருக்கும் என்றால் காய்ச்சல், வயிறுவலி, உறவினர் இறந்து விட்டார் இதில் எந்த அளவிற்க்கு உண்மை இருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் நேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதியுள்ளார் தீபக் என்னும் மாணவர். திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக். கடந்த 18ஆம் தேதி வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது.

letter wrote by school student
விடுமுறை விண்ணப்பம்

இந்த கடிதம் குறித்து மாணவன் தீபக் கூறுகையில், தனக்கு கபடி விளையாட்டு பிடிக்கும் என்றும் அதனால் தங்கள் ஊரில் நடைபெற்ற கபடி விளையாட்டை தூங்காமல் பார்த்ததால் உடல் சோர்வு ஏற்பட்டது. விடுமுறை கேட்பதற்காக பொய் கூற மனம் வரவில்லை என்றும், அது நேர்மையாக இருக்காது எனவே நேர்மையான விடுமுறை கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

school students playing kabadi
கபடி விளையாடும் பள்ளி மாணவர்கள்

தீபக் குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், மாணவர் தீபக் பள்ளியில் பொறுப்பாகவும், பாடங்களில் 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகிறார். நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கற்பித்துவிட்டு அதை உதாசினப்படுத்தக் கூடாது, அது வேறுவித முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதற்காக மாணவனின் விடுமுறை கடிதத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார்.

நேர்மையான முறையில் விண்ணப்பம் எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு

மேலும், விடுமுறை கடிதத்தை ஆசிரியர் மணிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து இப்பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து தீபக்கிற்கு பள்ளியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்!

Intro:Body:திருவாரூர் அருகே நேர்மையான முறையில் விடுமுறை விண்ணப்பம் எழுதிய மாணவனுக்குக் குவியும் பாராட்டு.

ஒவ்வொருவரும் தான் எழுதிய முதல் கடிதம் எதுவென்றால் அது பள்ளி நாட்களில் எழுதிய விடுமுறை கடிதமாகவே இருக்கும். அந்த கடிதமும் எவ்வாறு இருக்கும் என்றால் காய்ச்சல், வயிறுவலி, உறவினர் இறந்து விட்டார் இதில் எந்த அளவிற்க்கு உண்மை இருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் நேர்மையான முறையில் விடுமுறை கடிதத்தை மாணவர் ஒருவர் எழுதியுள்ளார்.

திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக்.கடந்த 18ம் தேதி வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதம் குறித்து மாணவன் தீபக் கூறுகையில் தனக்கு கபடி விளையாட்டு பிடிக்கும் என்றும் ஆதால் தங்கள் ஊரில் நடைபெற்ற கபடி விளையாட்டை தூங்காமல் பார்த்ததால் உடல் சோர்வு ஏற்பட்டது. விடுமுறை கேட்பதற்காக பொய் கூற மனம் விரவில்லை என்றும் அது நேர்மையாக இருக்காது எனவே நேர்மையாக விடுமுறை கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கில் பள்ளியில் கருத்துச் சுதந்திரப் பெட்டி வைத்திருப்பதாகவும் இதில் மாணவர்கள் விரும்பும் கருத்துகளை எழுதிப் போடலாம். இதன்மூலம் ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைந்தது. எதையும் பயப்படாமல் நேர்மையாக எங்களிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
மாணவர் தீபக் பள்ளியின் பொறுப்பாகவும், பாடங்களில் 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகிறார். நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கற்பித்துவிட்டு அதை உதாசினபடுத்த கூடாது, அது வேறுவித முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதற்காக மாணவனின் விடுமுறை கடிததிற்கு ஓப்புதல் அளித்ததாகவும் ஆசிரியர் மணிமாறன் தெரிவித்தார்.

விடுமுறை கடிதத்தை ஆசிரியர் மணிமாறன் தனது அதோடு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து இப்பதிவு இணையத்தில் வைரலாகிறது.

Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.