ETV Bharat / state

மழை நீர் சேகரிப்பு குறித்து ஏரி, குளங்கள் ஆய்வு!

author img

By

Published : Jul 14, 2019, 1:12 PM IST

திருவள்ளூர்: மழை நீர் சேகரிப்பு குறித்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர்.

மத்திய நீர்

மத்திய அரசின் ‘ஜல் சக்தி அபியான்’ நீர் மேலாண்மை திட்டத்திற்கான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

மத்திய நீர் மேலாண்மை குழு

இதனைத்தொடர்ந்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சிறுகனூர், பட்டாபிராமப்புரம், திருவாலங்காடு, கே.கே.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய ஏரிகள், குளங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கும் ஏரிகள், குளங்களை சீரமைத்து அதில் நீரைத் தேக்கி வைப்பது குறித்து அலுலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Intro:திருத்தணி ஒன்றியத்தில் ஏரி குளங்கள் ஆகியவற்றில் மத்திய நீர் மேலாண்மை குழுவினர் என்று ஆய்வு செய்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய அமைச்சருமான ஜல் அபியான் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு குறித்து அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சிறுகனூர்,பட்டாபிராமப்புறம், திருவாலங்காடு, கே கே சத்திரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய ஏரிகள், குளங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அவ் ஆய்வின்போது வற்றிப்போன ஏரிகள்,குளங்களை சீரமைக்கவும் அதில் நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கையும் எடுப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தனர். பின்னர் இக்குழுவில் மத்திய நிலத்தடி நீர் மேலாண்மை வாரிய தலைவர் சாகுல்,வீட்டு வசதி வாரிய மத்திய துணை செயலாளர் சுஜித் சந்திரா ஜனா மற்றும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நிர்வாகிகள் இவ்வாய்வின் போது உடனிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.