இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொற்றின் வீரியம் தொடர்ந்து அதிகரிக்கிறது.
இதனை கருத்தில்கொண்டு கரோனா தொற்றின் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 107 டாஸ்மாக் மதுபான கடைகளிலும் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறும்
இந்த அறிவிப்பு இன்று (ஜூலை 24) மாலை 6 மணி முதல் நடைமுறைக்குவருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தொற்று அச்சம்: டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு - டாஸ்மாக் நேரத்தை குறித்து மாவட்ட ஆட்சியர்
திருவாரூர்: கரோனா தொற்று அச்சம் காரணமாக டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.