ETV Bharat / state

சிறுமிகள் விற்கப்படுவதாகப் புகார் - தனியார் நூற்பாலையில் போலீசார் அதிரடி சோதனை! - Police action in private spinning

திருவாரூர்: தனியார் நூற்பாலை மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் இரண்டு சிறுமிகள் விற்கப்படுவதாகவும், குழந்தை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் எழுந்த புகாரையடுத்து காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இரண்டு சிறுமிகள் விற்கப்படுவதாக புகார்
இரண்டு சிறுமிகள் விற்கப்படுவதாக புகார்
author img

By

Published : Dec 14, 2019, 9:29 AM IST

திருவாரூரில் இருந்து திருப்பூர், கோவையில் உள்ள தனியார் நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களுக்கு இரண்டு சிறுமிகள் விற்கப்பட இருப்பதாகவும், அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளாக உள்ள புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர், காவல் துறையினர் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சிறுமிகள் விற்கப்படுவதாகப் புகார்

சோதனைக்கு பின்னர் காவல் துறையினர் இதுகுறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: கோவையில் 13 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தம்!

Intro:திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் விற்கப்படுவதாகவும் குழந்தைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் எழுந்துள்ள புகாரையடுத்து தனியார் நூற்பாலை மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனை.Body:

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் விற்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டு இருப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து திருப்பூர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளாக உள்ள புளியம்பட்டி புன்செய் புளியம்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.