ETV Bharat / state

காவலர்களுக்கான இலவச உடல் மருத்துவ பரிசோதனை முகாம் - இதில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்கள் கலந்துகொண்ட முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

திருவாரூர்: காவல் துறையினருக்கான இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் துறை சார்பாக நடைபெற்றது.

Police health checkup
காவலர்களுக்கான இலவச உடல் மருத்துவ பரிசோதனை முகாம்
author img

By

Published : Jan 24, 2020, 10:07 PM IST

காவல் துறையினர் தங்களது உடல் தகுதியை பேணி பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குமான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சியினை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரை தொடங்கிவைத்தார். இம்முகாமில் ஈசிஜி, ரத்தப் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்த முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம்!

Intro:Body:
திருவாரூரில் காவல்துறையினருக்கான இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் துறை சார்பாக நடைபெற்றது.இதில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்கள் கலந்துகொண்டனர்.

காவல் துறையினரிடையே உடல் தகுதியை பேணிப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இந்நிகழ்ச்சியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை துவக்கி வைத்தார். இம்முகாமில் இசிஜி, இரத்தப்பரிசோதனை,
நீரிழிவு பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
மருத்துவபரிசோதனை முகாமில் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட காவலர்கள்
மற்றும் காவலர் குடும்பங்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.