ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற டிடிவியின் மகள் திருமணம் - திருவண்ணாமலையில் டிடிவி தினகரம் மகள் திருமணம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம், திருவண்ணாமலையில் சசிகலா தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

ttv dinakaran daughter wedding ceremony  ttv dinakaran  ttv dinakaran daughter wedding ceremony in thiruvannamalai  wedding  ttv dinakaran daughter wedding  ttv dinakaran daughter wedding in thiruvannamalai  thiruvannamalai news  thiruvannamalai latest news  ttv dinakaran daughter  டிடிவியின் மகள் திருமணம்  டிடிவி தினகரனின் மகள் திருமணம்  டிடிவி தினகரனின் மகள்  சசிகலா  டிடிவி தினகரன்  டிடிவி தினகரம் மகள் திருமணம்  திருவண்ணாமலையில் டிடிவி தினகரம் மகள் திருமணம்  திருவண்ணாமலை
டி.டி.வியின் மகள் திருமண விழா
author img

By

Published : Sep 16, 2021, 4:42 PM IST

திருவண்ணாமலை: அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், சிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அன்று புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தினகரனின் பண்ணை வீட்டில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இவர்களது திருமணம் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் திருவண்ணாமலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இத்திருமணத்திற்காக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த இரண்டு நாள்களாக திருவண்ணாமலையில் முகாமிட்டிருந்தனர்.

ttv dinakaran daughter wedding ceremony  ttv dinakaran  ttv dinakaran daughter wedding ceremony in thiruvannamalai  wedding  ttv dinakaran daughter wedding  ttv dinakaran daughter wedding in thiruvannamalai  thiruvannamalai news  thiruvannamalai latest news  ttv dinakaran daughter  டிடிவியின் மகள் திருமணம்  டிடிவி தினகரனின் மகள் திருமணம்  டிடிவி தினகரனின் மகள்  சசிகலா  டிடிவி தினகரன்  டிடிவி தினகரம் மகள் திருமணம்  திருவண்ணாமலையில் டிடிவி தினகரம் மகள் திருமணம்  திருவண்ணாமலை
தனியார் மண்டபத்தில் திருமணம்

ஊர்வலம்

திருமணத்தை முன்னிட்டு நேற்று (செப். 15) இரவு பெண் அழைப்பானது, அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியிலிருந்து நடைபெற்றது. மேலும் மேளதாளங்கள் முழங்க குதிரைகள் பூட்டப்படட் சாரட் வண்டியில் ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலமானது அண்ணா நுழைவு வாயில் முதல் தனியார் மண்டபம்வரை நடைபெற்றது. சாலைகளில் இரு புறமும் வண்ண வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததால், இரவு ஊர்வலமானது பகல் போல் காட்சி அளித்தது.

கோலாகல ஊர்வலம்...

இதையடுத்து திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நிச்சயம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அதிமுக கொடி கட்டிய காரில் வி.கே. சசிகலா வருகை புரிந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு...

கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

முன்னதாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் செப்டம்பர் 16ஆம் தேதி திருமணம் நடத்துவதற்காக அனுமதி பெறப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணத்தாலும், கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டும் பந்தகால் முகூர்த்தம் நடைபெறவுள்ளதாலும், திருமணத்திற்கு அதிக அளவில் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் வருகை புரிவார்கள் என்பதாலும், திருமண நிகழ்வுகள் அனைத்தும் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று (செப். 16) காலை திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் சசிகலா தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இதையும் படிங்க: அக்டோபரில் பள்ளிகள் திறப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.