ETV Bharat / state

திருவண்ணாமலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - திருவண்ணாமலை வரைவு வாக்காளர் பட்டியல்

திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டார்.

thiruvannamalai collector released rural body voters list
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
author img

By

Published : Dec 24, 2019, 1:57 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலையில் புதியதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக 6 ஆயிரத்து 931 பேரும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தோர், இருமுறை பதிவு செய்தவர்கள் என 4 ஆயிரத்து 233 பெயர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 699 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 11 ஆயிரத்து 747 பேரும், திருநங்கைகள் 90 வாக்காளர்கள் பேரும் மொத்தமாக 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 48 பேர் அதிகமாக உள்ளனர்.

8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Intro:திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் வெளியிட்டார்.Body:திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் வெளியிட்டார்.

புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக 6931,
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தோர், இரு முறை பதிவு செய்தவர்கள் என 4233 பெயர் நீக்கம்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 979699 பெண் வாக்காளர்கள் 1011747 மற்றும் இதர வாக்காளர்கள் 90. ஆக மொத்தம் 1991536. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 32048 பேர் அதிகமாக உள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் வெளியிட, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து திமுக, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பெற்றுக் கொண்டனர்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் வெளியிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.