ETV Bharat / state

கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை; தோப்பு வெங்கடாச்சலம்

திருவண்ணாமலை: கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

target set by sugarcane production
author img

By

Published : Sep 28, 2019, 2:36 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

இதில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டட பணிகள், வேளாண்மைத் துறை சார்பில் பாலிஹவுஸ் முறையில் சம்மங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயியிடம் அரசு சார்பில் வழங்கப்பட்ட மானியப் பணிகள், கீழ்கட்சிராப்பட்டு பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு சாகுபடி பணிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

target set by sugarcane production
வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தமிழ்நாடு அரசு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி தன்னிறைவு பெற்றிருப்பதாகவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருது பெற்றுவருவதாகவும் இந்தாண்டு கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Intro:நெல் உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருதை பெற்று வருவதாக மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
Body:நெல் உற்பத்தியில் தமிழகம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி தண்ணிரைவு பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருதை பெற்று வருவதாகவும் இந்த ஆண்டு கரும்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

முதலாவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டு முடியும் தருவாயில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிட பணிகளை ஆய்வு செய்து தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் பாலிஹவுஸ் முறையில் சம்மங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயியிடம் அரசு சார்பில் வழங்கப்பட்ட மானியம் குறித்து கேட்டறிந்தனர், தொடர்ந்து கீழ்கட்சிராப்பட்டு பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு சாகுபடி குறித்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தமிழக அரசு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி தன்னிரைவு பெற்று இருப்பதாகவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருது பெற்று வருவதாகவும், இந்த ஆண்டு கரும்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பேட்டி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம்,Conclusion:நெல் உற்பத்தியில் தமிழகம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி தண்ணிரைவு பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருதை பெற்று வருவதாகவும் இந்த ஆண்டு கரும்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.