ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஆர்வத்துடன் வாக்களித்த புதிய வாக்காளர்கள்! - 98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வாக்கு பதிவு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்கள் தங்களது முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர்.

ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்
ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்
author img

By

Published : Dec 27, 2019, 10:53 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், முதல்கட்டமாக இன்று தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட 47 பஞ்சாயத்து கிராமங்களில், 254 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட கொழுந்தம்பட்டு பகுதியில் 98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முனியம்மாள் என்பவர் வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். மேலும், மூன்றாண்டு கடந்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்கள் தங்களது முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர்.

ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்

இதையும் படிங்க: ஒட்டப்படாத நாம் தமிழர் சின்னம்: மக்களிடம் செல்வாக்கைப் பெற தடுப்பதாக வேட்பாளர் குற்றச்சாட்டு

Intro:98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வாக்கு பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
Body:98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வாக்கு பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் முதல் கட்டமாக இன்று தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட 47 பஞ்சாயத்து கிராமங்களில் 254 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு சீட்டு மூலம் வாக்குபதிவு செய்து வருகின்றனர்.

தண்டராம்பட்டு ஒன்றியத்திற்க்கு உட்ப்பட்ட கொழுந்தம்பட்டு பகுதியில் 98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முனியம்மாள் என்பவர் வாக்கு பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

மேலும் புதிய வாக்காளர்கள் தங்களது முதல் வாக்குகளை ஆர்வத்துடன் மூன்றாண்டு கடந்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Conclusion:98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வாக்கு பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.