ETV Bharat / state

100 நாள் வேலை திட்டம் 200 நாளாகும்...! எடப்பாடி பழனிசாமி - Agri krishnamoorthi

திருவண்ணாமலை: அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலை திட்டம் 200 நாள் வேலை திட்டமாக உயர்த்தி கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Mar 29, 2019, 12:40 PM IST

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, அவர் பேசுகையில்,

  • 100 நாள் வேலை திட்டம் 200 நாள் வேலை திட்டமாக உயர்த்தி கொடுக்கப்படும்,
  • திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள நெடுஞ்சாலை விரைவாக செப்பனிடப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு அனைவரும் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து அதிமுக வேட்பாளரைபெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி வேண்டுகோள் விடுத்தார்.

பரப்புரையில் எடப்பாடி

Intro:திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Body:திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

100 நாள் வேலை 200 நாள் ஆக உயர்த்தி கொடுக்கப்படும்.

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள நெடுஞ்சாலையை விரைவாக செப்பனிடப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்

இவற்றையெல்லாம் செய்வதற்கு அனைவரும் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.