ETV Bharat / state

மழைநீர் சேமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு! - மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: மழைநீர் சேமிப்பு குறித்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

kandasamy
author img

By

Published : Sep 20, 2019, 8:39 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பல திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நீர்மேலாண்மையை பொது மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் தண்ணீரின் அவசியம் குறித்தும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரசூரங்களை விநியோகித்தார்.

Intro:தண்ணீரை சிக்கனமாக உபயோகியுங்கள் - மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டித்தினை உயர்த்த பாடுபடுங்கள் - பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் நீர் மேலாண்மை விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி.Body:திருவண்ணாமலை     20.09.2019

தண்ணீரை சிக்கனமாக உபயோகியுங்கள் - மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டித்தினை உயர்த்த பாடுபடுங்கள் - பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் நீர் மேலாண்மை விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,விழிப்புணர்வு ஊர்வலங்கள் மற்றும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்கள் மேற்க்கொண்டு வருகின்றார், குறிப்பாக இந்தியாவில், தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்அபாயகரான நிலையில் உள்ளதாக ஆய்வு தெரிவித்தள்ளது குறிப்பிடதக்கது.

இதன் அடிப்படையில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பல திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது, நீர்மேலாண்மையை பொது மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்க்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று திருவண்ணாமலையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் தண்ணீரின் அவசியம் குறித்தும், தண்ணீர் சேமிப்பு குறித்தும், தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அவர்அவர் வீடுகளில் மழைநீரை கொண்டு நிலத்தடி நீரினை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதன் அவசியம் குறித்தும் இன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரச்சூரங்களை வினியோகித்தார்.Conclusion:தண்ணீரை சிக்கனமாக உபயோகியுங்கள் - மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டித்தினை உயர்த்த பாடுபடுங்கள் - பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் நீர் மேலாண்மை விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.