ETV Bharat / state

கவனிக்க யாருமில்லை - வயதான தம்பதி விஷம் அருந்தி தற்கொலை! - விஷமருந்தி தற்கொலை

திருவண்ணாமலை: சானானந்தல் அருகே வயதான தம்பதியர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

an-elderly-couple-were-inseparable-in-death

author img

By

Published : Feb 3, 2021, 6:57 AM IST

திருவண்ணாமலை அடுத்த சானானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (90). இவரது மனைவி காயம்மாள் (80). இவர்களுக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் செய்து முடித்துள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்துவரும் நிலையில், வயதான தம்பதியர் மட்டும் இதே கிராமத்தில் கூலி வேலைசெய்து வசித்துவந்தனர்.

இந்த நிலையில் வயதான காலத்தில் உடல்நலம் குன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகிவந்த இவர்கள், தங்களை கவனிக்க யாருமில்லையே என்ற ஏக்கத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 1) இரவு இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். வயதான காலத்தில் இருவரும் யாருக்கும் துன்பம் தரக் கூடாது எனக்கருதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் விவசாயி கொலை: காவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.