ETV Bharat / state

திருவண்ணாமலை வந்தடைந்த காவேரி கூக்குரல் இயக்கத்தினர் - காவேரி கூக்குரல் சைக்கிள் விழிப்புணர்வு பயணம்

திருவண்ணாமலை: மகாரஷ்டிராவிலிருந்து 1,400 கி.மீ தொலைவு மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தினர் திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

1400km cauvery kookkural cycle awareness
1400km cauvery kookkural cycle awareness
author img

By

Published : Dec 31, 2019, 8:51 AM IST

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், சில நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் இந்தாண்டு காவேரி கூக்குரல் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் காவேரி நதிக்கரையில் 242 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காவேரி கூக்குரல் இயக்கத்தினர் 20 பேர் காவேரியை இக்கணமே காப்போம் என்ற முழக்கத்துடன், பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட மகாராஷ்டிராவிலிருந்து கோவை ஈஷா மையம் வரை ஐந்து மாநிலங்களைக் கடந்து 1,400 கி.மீ. தொலைவான மிதிவண்டி பயணத்தைத் தொடங்கினர்.

காவேரி கூக்குரல் சைக்கிள் விழிப்புணர்வு பயணம்

இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வந்தடைந்தனர். அப்போது, சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதையும் படிங்க:

Cauvery Calling: காவிரிக்காகக் கூக்குரலிடும் பன்னீர் மகன்... ஜக்கியுடன் கைகோர்த்த ஓபிஆர்!

Intro:பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து கோவை ஈஷா மையம் நோக்கி ஐந்து மாநிலங்களை கடந்து 20 பேர் சைக்கிளில் 1400 கிலோ மீட்டர் பயணம்.Body:பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து கோவை ஈஷா மையம் நோக்கி ஐந்து மாநிலங்களை கடந்து 20 பேர் சைக்கிளில் 1400 கிலோ மீட்டர் பயணம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் அருணாச்சலேஸ்வரரை வணங்கிவிட்டு, மகாராஷ்டிராவில் இருந்து துவங்கிய காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தினர் 20 பேர் சைக்கிள் பயணம் தொடர்ந்தனர்.

காவேரியை இக்கணமே காப்போம் என்ற முழக்கத்துடன் ,
பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட 20 இளைஞர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

20 இளைஞர்கள் சைக்கிளில் இன்று அண்ணாமலையார் திருக்கோயில் வந்தடைந்தனர்.

அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் தங்களுடைய பயணத்தை தொடர்ந்தனர்.

இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தங்களுடைய பயணத்தை துவக்கினார்.

காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் சார்பில் நீரைப் பாதுகாப்பது, மரம் நடுவது, காவேரியை இக்கணமே காப்போம் உள்ளிட்டவற்றுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 20 பேர் கொண்ட குழுவினர் 1400 கிலோ மீட்டர் தொலைவு, மகாராஷ்டிராவில் இருந்து கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் நோக்கி சைக்கிளிலேயே பயணமாக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 14ஆம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து துவங்கிய இவர்களின் பயணம் 31 ஆம் தேதி கோவையை சென்றடைய திட்டமிட்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

Conclusion:பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்ட காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து கோவை ஈஷா மையம் நோக்கி ஐந்து மாநிலங்களை கடந்து 20 பேர் சைக்கிளில் 1400 கிலோ மீட்டர் பயணம்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.