ETV Bharat / state

மே தின விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: மே தினத்தை முன்னிட்டு 'பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம்' சார்பில் நல்லாத்தூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மே தின விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : May 1, 2019, 10:29 PM IST

திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூர் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு 'பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம்' சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, 'தண்ணீர் சேமிப்பு', 'மின்சார சிக்கனம்', 'சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்', 'வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்', 'அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்', 'நெகிழி ஒழிப்பு' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முழுக்கமிட்டனர்.

Intro:திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூர் இல் மே தினத்தை முன்னிட்டு பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம் சார்பில் தண்ணீர் சேமிப்பு மின்சாரம் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Body:திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூர் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு பிரைட் மேல் நல்லாத்தூர் சேவா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது . சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தண்ணீர் சேமிப்பு மின்சார சிக்கனம் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தல் .அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் நெகிழி பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர். இதில் சங்கத்தின் செயலர் முருகன் துணை தலைவர் தயானந்தன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.