ETV Bharat / state

'அதிமுகவிற்கு வாக்கு போடுவது வாய்க்கு அரிசி போடுவதற்கு சமம்' - சீமான் - ntm

திருவள்ளூர்: அதிமுகவிற்கு வாக்கு போடுவது வாய்க்கு அரிசி போடுவதற்கு சமம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
author img

By

Published : Apr 16, 2019, 11:50 AM IST

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வெற்றி செல்வியை ஆதரித்து, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ’ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி இலவச கல்வியை எந்த அரசும் கொடுக்காது என்றும் அது நாம் தமிழர் கட்சியால் மட்டமே சாத்தியமாகும் என்றும் உறுதியாக கூறினார்.

மேலும், திமுக, அதிமுக கட்சியினர் கல்வி, மருத்துவத்தை வியாபாரமாக்கியது மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் இலவசங்களை அளிக்கிறார்கள் என விமர்சித்த அவர், குடிக்கும் தண்ணீரைக் கூட விற்பனை பொருளாக மாற்றியது எவ்வளவு பெரிய துரோகம் என்று கட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், ”இரட்டை இலை மொட்டை இலை ஆகிவிட்டது அதற்கு வாக்கு போடுவது வாய்க்கு அரிசி போடுவதற்குச் சமம்” என்றார்.

15-04-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் 
செங்குன்றத்தில்
 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி வேட்பாளர்  வெற்றிசெல்வியை ஆதரித்து
நடைபெற்ற பிரச்சார 
பொது கூட்டத்தில்
பேசுகையில்

 சமமான கல்வி 
ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி இலச கல்வியை
எந்தஅரசும் கொடுக்காது 
நாம்தமிழர் கட்சி
மட்டுமே கொடுக்கும் 
என்றும் 
திமுக அதிமுகவினர் 
கல்வியை விற்று
கொண்டிருக்கிறார்கள்
மருத்துவத்தை வியபாராமாக்கியவர்கள்
தண்ணீரை விற்பனை  பொருளாக மாற்றியது 
எவ்வளவு பெரிய துரோகம்
என்ற அவர் .

ஸ்டெர்லைட் ஆலை  விவகாரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்
 ஆந்திர அரசு 
செம்மரம் வெட்டவந்தவர்கள்
என கூறி
தமிழர்களை 
கொடுமை
படுத்தியபோது 
பிரதமர் உள்ளிட்ட 
ஒருவர் கூட கேட்கவில்லை.
என்றும்.

வேலை கொடுத்தால் போதும் 
எனக்கு இலவசம் 
தேவைஇல்லை
உணவு உடை இருப்பிடம் 
அடிப்படை வசதிகளை
செய்து தராமல்
இலவசங்களைஅதிமுகவினர் திமுகவினர் 
அளிக்கிறார்கள்.

இரட்டை இலை மொட்டை இலைஆகிவிட்டது
அதற்கு வாக்கு போடுவது
வாய்க்கு அரிசி போடுவதற்கு சமம் என்றார்...

Visual. send in ftp...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.