ETV Bharat / state

"5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளா?"- அதிரடியாக கைப்பற்றிய காவல்துறை!

திருவள்ளூர்: ஊத்துகோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

புகையிலை
author img

By

Published : Aug 27, 2019, 10:10 AM IST

Updated : Aug 27, 2019, 12:30 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டையில், ஆந்திர-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

இது குறித்து காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரஹாசன் தலைமையிலான, காவல்துறையினர் அங்குள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான கடையில் பண்டல் பண்டலாக தடைசெய்யப்பட்ட புகையிலை சம்பந்தப்பட்ட போதைப் பொருட்களையும், மேலும் கடையில் இருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் ஆகிய இரண்டு பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ஐந்து லட்சம் என்று காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் காவல்துறையினர் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் .. தமிழக
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைக ளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை

Body:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் காவல்துறையினர் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் .. தமிழக
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைக ளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆந்திர தமிழக எல்லையில் அமைந்த பகுதி இங்குள்ள கடைகளில் அதிக அளவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் தடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தலைமையிலான காவல்துறையினர் அங்குள்ள கடைகளில் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில் இருந்த கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான கடையில் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன தடைசெய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்ததைக் கண்டறிந்தனர் அதேபோன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
Last Updated : Aug 27, 2019, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.