ETV Bharat / state

கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

திருவள்ளூர்: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்களிடையே திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலு கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டி.ஆர் பாலு
author img

By

Published : Mar 25, 2019, 5:15 PM IST

திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இவர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர் நாசர், வேட்பாளர் டி. ஆர்.பாலுவை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய டி. ஆர்.பாலு, "நாடாளுமன்ற வேட்பாளரான என்னை 45 வருடம் வளர்த்தவர் கருணாநிதி. தேர்தலில் நேர்மையான முறையில் வெற்றிபெற்றால், திருப்பெரும்புத்தூரில் பல்கலைக்கழகமும், ஓரகடம் சந்திப்பில் மிகப்பெரிய முக்கோண மேம்பாலமும் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதியளித்தார். மேலும், தொண்டர்களிடையே கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் அனைத்து தோழமைக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Intro:திமுக மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலு கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.

Body:திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டி .ஆர் பாலு அவர்கள் போட்டியிடுகிறார்.இவர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர் சா.மு நாசர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி. ஆர்.பாலு அவர்களை கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற வேட்பாளர் என்னை 45 வருடம் வளர்த்தவர் கலைஞர் என்றும் நேர்மையான முறையில் நான் ஆட்சிக்கு வந்தால் திருபெரும்புதூரில் பல்கலைக்கழகமும் ஒரகடம் சந்திப்பில் மிகப்பெரிய முக்கோண மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் பொதுமக்களிடத்தில் கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.இந்த அறிமுகக் கூட்டத்தில் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சா.மு நாசர் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் அனைத்து தோழமைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:இந்த அறிமுகக் கூட்டத்தில் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சா.மு நாசர் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் அனைத்து தோழமைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.