ETV Bharat / state

சிறை வளாகத்தில் பெட்ரோல் நிலையம்: முதலமைச்சர் திறந்து வைப்பு - இந்தியன் ஆயில்

திருவள்ளூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கட்டப்பட்ட  புதிய கட்டடத்தையும், புழல் சிறை வளாகத்தில் புதிதாக அமைக்கபட்ட பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

File pic
author img

By

Published : Jun 13, 2019, 5:07 PM IST

தமிழ்நாட்டில் சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை அங்காடிகளின் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சிறைத்துறை - இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து புழல் மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தன.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் நிலையத்தை கணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

13-06-2019

 திருவள்ளூர் மாவட்டம்

புழல் சிறை வளாகத்தில் புதியதாக அமைக்கபட்ட 24 மணிநேரம் இயங்கும்  பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் 
மற்றும் திருவள்ளூரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 2.5கோடி மதிப்பில் கட்டப்பட்ட  புதிய கட்டடத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழகத்தில் சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையிலும் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன இந்தப் பயிற்சிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை அங்காடிகளின் வழியாக விற்பனை செய்யப்படுகின்றது சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சிறைத்துறைமற்றும்  இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்துபுழல் மத்திய சிறை  வேலூர் மத்திய சிறை கோவை பாளையங்கோட்டை புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிய 5 இடங்களில்
பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் நான்கு இடங்களில் 
கட்டப்பட்ட பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் புழலில் மட்டும் திறக்கப்படாத இருந்த பெட்ரோல் 
டீசல் விற்பனை செய்யும்  நிலையத்தின்  பணிகள் 
கடந்த 21 .9. 2018 
துவக்கப்பட்டு
நவீன கழிப்பிட வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சிறைவாசிகளின் உணவு பொருள் விற்பனை நிலையம்
நீரூற்று பூங்கா என பல்வேறு வசதிகளுடன்
அமைக்கப்பட்டது இன்று அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்
இதன் மூலம்
 புழல் சிறையில் தண்டனை பிரிவில் பல ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் நன்னடத்தை சிறைவாசிகள் சுமார் 20 க்கும் கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு 
பெட்ரோல் டீசல் 
விற்பனை  பணி மற்றும் மற்ற பணிகளில்  அமர்த்தப்படவுள்ளார்கள் 
24 மணி நேரம் இயங்கும் 
இதன் மூலம் 
சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையிலும்
அவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
இதேபோன்று திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2.5 கோடிரூபாய் மதிப்பீட்டில்  புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

பேட்டி

 திரு முத்துராமலிங்கம் தண்டனைச் சிறைவாசி
26 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்

திரு செந்தில்குமார்
 தண்டனை சிறை அலுவலர்

Visual ftp. Script mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.