திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் ஊராட்சிக்குள்பட்ட பெரிய மாங்கோடு குப்பத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பில் அரசு மீன்வளத் துறை சார்பில் மானிய விலை டீசல் பங்க்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையிலும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி. பலராமன் முன்னிலையிலும் திறக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மோகன் வடிவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், எம். மோகன், செந்தில், போளூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மானிய விலை டீசல் பங்க் திறந்து வைப்பு- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் ஊராட்சிக்குள்பட்ட பெரிய மாங்கோடு குப்பத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான மானிய விலை டீசல் பங்க்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்தார்.