ETV Bharat / state

நானா? ஜீவசமாதியா? - நோ சொன்ன நித்தியானந்தம்!

திருவள்ளூர்: தான் ஜீவ சமாதி அடையப்போவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் அதைச் செய்வது தற்கொலைக்குச் சமம் என்றும் நித்தியானந்தம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 21, 2019, 9:50 PM IST

திருவள்ளூர் சாமிகள்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம்பகுதியில் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோக பாடசாலை என்ற ஆசிரமம் செயல்பட்டுவருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தை நித்தியானந்தம் என்பவர் நிறுவியுள்ளார். இந்த ஆசிரமத்திற்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சீடர்கள் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

கோயிலுக்கு வரும் சீடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்நிலையில் வெளிநாடு வாழ் சீடர்கள் பலர் இவருக்குச் சமாதி கட்ட வேண்டும் என்று தீர்மானித்து ஆறு லட்சம் மதிப்பீட்டில் இரண்டரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சிலையை அமைத்தனர். சாமியார் உயிருடன் இருக்கும் போதே சிலை அமைத்ததால் அவர் ஜீவ சமாதி அடையப் போவதாகத் தவறான தகவல் பரவியது.

நித்தியானந்தம் விளக்கம்

இதனையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்தியானந்தம், உயிரோடு இருக்கும்போது யாருக்கும் இதுவரை சமாதி கட்டியது கிடையாது என்று குறிப்பிட்டார், அவ்வாறு செய்வது தற்கொலைக்குச் சமம் என்றும் இறைவன் அழைக்கும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இன்னைக்கு தேதி நல்லா இல்ல, 2045ல சாகறேன்' - ஜீவசமாதியை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி

Intro:திருவள்ளூர் அருகே உயிருடன் இருக்கும்போதே சாமியாருக்கு 6 லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான சிலை அமைத்த சீடர்கள் ஜீவ சமாதி அடையப் போவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் அதைச் செய்வது தற்கொலைக்கு சமம் என்றும் சாமியார் நித்தியானந்தம் குற்றம் சாட்டு.....

Body:திருவள்ளூர் அடுத்த பொலிவாக்கம்பகுதியில் பிரம்ம சூத்திர குழு ராஜயோக பாடசாலை என்ற ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தை பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் என்பவர் நிறுவியுள்ளார். முருகன் கோயிலுடன் இணைந்த இந்த ஆசிரமத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது இலங்கை ,கனடா, ஆஸ்திரேலியா ,லண்டன் ,போன்ற வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சீடர்கள் இங்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சீடர்களிடம் விதி என்றால் என்ன மதி என்றால் என்ன கடவுள் என்றால் யார் அவரை எப்படி தேடுவது என்பது குறித்து மக்களிடம் பேசி வருவதால் நாளுக்கு நாள் சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. இந்நிலையில் வெளிநாடு வாழ் சீடர்கள் பலர் சாமியார் நித்யானந்தாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என்று தீர்மானித்து 6 லட்சம் மதிப்பீட்டில் இரண்டரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சிலையை அமைத்தனர். சாமியார் உயிருடன் இருக்கும் போதே சிலை அமைத்ததால் ஜீவ சமாதி அடையப் போவதாக தவறான தகவல் பரவியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சாமியார் நித்தியானந்தா உயிரோடு இருக்கும்போது யாருக்கும் இதுவரை சமாதி கட்டியது கிடையாது என்றும் அவ்வாறு செய்வது தற்கொலைக்கு சமம் என்றும் சாமியார் இறைவன் அழைக்கும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தார் .

மேலும் மனிதனால் படைக்கப்பட்ட குர்ஆன் பகவத் கீதை பைபிள் போன்றவற்றை விட ஆண்டவனால் படைக்கப்பட்ட பூமி சந்திரன் சூரியன் வெள்ளி ஆகிய நான்கு வேதங்களை பின்பற்றி வாழ்ந்தால் இறைவனை அடைய முடியும் என்றும் சாமியார் நித்தியானந்தா செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

பேட்டி. நித்யானந்தா சுவாமிகள் பொலி வக்கம்...

இடிவி செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.