ETV Bharat / state

டாஸ்மாக் கடையில் 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை! - thiruvallur 500 liquor bottles theft

திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் துளைபோட்டு 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத கும்பல் திருடியுள்ளது.

டாஸ்மாக் கடையில் 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை!
author img

By

Published : May 15, 2019, 7:52 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஆத்தூர், அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது.

சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், மதுபான கடையில் பாதுகாப்பு லாக்கரை உடைத்து பணத்தை எடுக்க முடியாததால் ஏமாற்றமடைந்து, கிடைத்த வரைக்கும் லாபம் என்று கருதி சுமார் 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சுருட்டிக்கொண்டு சென்றுள்ளது.

டாஸ்மாக் விற்பனை மேலாளர், ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சோழவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த கொள்ளைக் கும்பலை வலைவீசி தேடிவருகின்றது.

14-05-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் துளைபோட்டு
500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மர்ம கும்பல் அள்ளிச் சென்றது

பாதுகாப்பு லாக்கரில் இருந்த விற்பனை பணம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் அதிர்ஷ்டவசமாக தப்பியது 
சே ாழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஆத்தூர் 
அருகே சென்னை கொல்கத்தா
தேசிய நெடுஞ்சாலை சாலையை ஒட்டி அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபான கடையில் பாதுகாப்பு 
லாக்கரில் இருந்த இருந்த
சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை உடைத்து எடுக்க முடியாததால் ஏமாற்றமடைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கொண்டு சென்றுள்ளனர்
மதுபானக் கடையில் சுவற்றில் துளை போட்டு கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் டாஸ்மாக் விற்பனை மேலாளர் மற்றும் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு சுவற்றில் துளை போட்டு சுமார் 24 ஆயிரம் ரூபாய் மது பாட்டில்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை
வலைவீசி தேடி வருகின்றனர்

Visual ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.