திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தென்னக ரயில்வே பாதுகாப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கல்வியை கடினமாக எண்ணி மாணவர்கள் அஞ்சக்கூடாது. எதைக்கண்டு அஞ்சுகிறோமோ அதனை தைரியமாக எதிர் கொண்டால் நீட் தேர்வையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். எனவே, மாணவர்கள் அச்சத்தை தவிர்த்து இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்’ என்று ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
இதையும் படிங்க: செல்போன் மோகத்தால் சீரழியும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு