திருத்தணியில் கழிவுநீர் தொட்டி உடைந்து பேருந்து நிலையத்திற்குள் புகுந்ததால் அங்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். மேலும் இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க :
கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்